உபநயனம் என்ற சொல்லுக்கான வரையறை
‘உபநயனம்’ என்றால் ‘நெருங்கி இட்டுச் செல்லுதல்’ அல்லது ‘அருகில் அழைத்து வருதல்’ என்று பொருள். ‘ஞானத்தை நோக்கி இட்டுச் செல்லுதல்’ அல்லது ‘கற்பதற்காக ஆசாரியரிடத்தில் அழைத்து வருதல்’ என்றும் பொருள் கொள்ளலாம்.[1] ‘உபநயனம்’ என்ற வார்த்தைக்கான மற்றொரு விளக்கம் ‘கூடுதலான கண்’ அதாவது ‘அறிவுக்கண்’.