...
HomePosts Tagged "shiva"

shiva Tag

பொது வாழ்க்கை பல முரண்பாடுகள் நிரம்பியது. தன்னைப்பற்றி பிறர் என்ன கூறுகிறார்கள் என்பதை லட்சியம் செய்யத் தேவையில்லை. இருப்பினும் தன் மேல் சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைத்தே ஆக வேண்டும். ஏனெனில் நற்பெயர்தானே பொது வாழ்க்கைக்கான அஸ்திவாரம். கிருஷ்ணனது வாழ்வில் ‘சியமந்தகமணி’ அத்தியாயமே இதற்கான சிறந்த உதாரணம். அதை அணிந்துச் சென்ற சத்ரஜித்தின் சகோதரன் இறந்து கிடந்தான். அதற்காக திருடன், கொலைகாரன் என்று கண்ணன்மீது பழி சுமத்தினான் சத்ரஜித். உடனே கண்ணன்,

Read More

தனி மனிதனாக நம்மால் நேர்மையாக நிமிர்ந்து நிற்க முடியும். ஆனால் சமூக வாழ்க்கைக்கு இது சாத்தியப்படாது. தீய சக்திகளை வெற்றிகொள்ள பற்பல உத்திகளைக் கையாள வேண்டும். நம்மால் கிருஷ்ணனிடத்தில் தொலைநோக்கும், புத்திசாலித்தனமும் மிளிர்வதைப் பல இடங்களில் காணமுடிகிறது. பாண்டவர்களிடத்தே நட்புபாராட்டுவதற்கு முன்பே, மாற்றத்திற்கான விதையை விதைத்துவிட்டான். ஒன்றுமறியாத கிராமவாசியாக நகரத்துக்குள் பிரவேசித்து கம்சனைக் கொன்று வீழ்த்துகிறான். உடனுக்குடன் திருதிராஷ்டிரனை, “உனது சகோதரனின் விதவையும், அவளது பாலகர்களும் ஷதஷ்ருங்க மலையிலிருந்து கிளம்பி உன்னிடம்

Read More

ಭಗವಂತನು ಮಾನವನ ಸೃಷ್ಟಿಯೋ ಮಾನವನು ಭಗವಂತನ ಸೃಷ್ಟಿಯೋ ಎಂಬ ಚರ್ಚೆ ಚಿರಂತನ. ಆದರೆ, ಇವರಿಬ್ಬರ ನಡುವಣ ಸಂಬಂಧ ಮಾತ್ರ ಇಂಥ ಎಲ್ಲ ಚರ್ಚೆಗಳನ್ನು ಮೀರಿದ ಮಧುರಾನುಭೂತಿ. ಒಂದೊಂದು ಮತದಲ್ಲಿ ಒಂದೊಂದು ಬಗೆಯಾಗಿ ಈ ಸಂಬಂಧವು ಬೆಳೆದಿದೆ. ಆದರೆ ಸನಾತನಧರ್ಮದಲ್ಲಿ ಮಾತ್ರ ಇದು ನಿರುಪಮವಾಗಿ ವಿಸ್ತರಿಸಿಕೊಂಡಿದೆ. ಮಿಕ್ಕ ಮತಗಳಲ್ಲಿ ಭಗವಂತನೊಡನೆ ಭಕ್ತನ ಸಂಬಂಧವು ಪ್ರಧಾನವಾಗಿ ಭಯ-ಕರುಣಮೂಲದ್ದು, ಆರ್ತ-ಅರ್ಥಾರ್ಥಿಸ್ತರದ್ದು. ಹೀಗಾಗಿಯೇ ಇಲ್ಲಿ ಯಾವುದೇ ಸಂಬಂಧದ ಪ್ರಬುದ್ಧಪರಿಣತರೂಪವಾದ ಸ್ನೇಹ-ಸಲುಗೆಗಳೂ ಮಾಧುರ್ಯ-ಮಾರ್ದವಗಳೂ ವಿರಳವಾಗುತ್ತವೆ. ಆದರೆ ಸನಾತನಧರ್ಮದಲ್ಲಿ ಹಾಗಲ್ಲ.

Read More

மஹாபாரதத்தின் மீதுள்ள ஈர்ப்பினால் 1970க்களில் திரு எஸ். எல். பைரப்பா அவர்கள் ‘பர்வா’ எனும் தமது நாவலை வெளியிட்டார். அதனுள் மஹாபாரதத்தில் பொதிந்துகிடக்கும் பல அற்புதமான அம்சங்களைத் தவிர்த்து, அவ்விதிகாசத்தில் இடம்பெறும் மனிதர்கள் பற்றின கதையாக அதனை முன்வைத்தார். ‘பர்வா’ நாவலில் கண்ணனைப் பற்றி விதுரன் திருதிராஷ்டிரன் இடத்தில், “கண்ணனைப் பற்றி நீ தவறாக புரிந்து வைத்திருக்கிறாய். பாண்டவர்கள் அனைவரும் போரில் மாண்டுவிட்டாலும் கூட அவன் குந்தியையோ அல்லது த்ரௌபதியையோ

Read More

முன் அத்தியாயங்களில் நாம் இதுவரையில், சிவன் எவ்வாறு ஒரு தனி நபருக்கான அடையாளமாகவும், ராமன் எவ்வாறு ஒரு குடும்பஸ்தருக்கான அடையாளமாகவும் விளங்கினார்கள் என்பதைப் பற்றிப் பார்த்தோம். நாம் இப்போது கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றையும், அவன் எவ்வாறு ஒரு சமூகப் பிரதிநிதியாக தன்னை முன்னிலைப் படுத்தினான் என்பதைப் பற்றியும் பார்க்கலாம். பொதுவாகவே கலைஞர்கள் சிவன், ராமன், கிருஷ்ணன் அல்லது காளி, துர்கை, ஸ்கந்தன், கணேசன் ஆகியோரை வரைகையிலே, அவர்களை ஆயுதபாணிகளாகவே வரைகின்றனர். சிவன்

Read More